TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
கமலுக்கு கரண் கொடுத்த பரிசு EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
கமலுக்கு கரண் கொடுத்த பரிசு EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
கமலுக்கு கரண் கொடுத்த பரிசு EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
கமலுக்கு கரண் கொடுத்த பரிசு EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
கமலுக்கு கரண் கொடுத்த பரிசு EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
கமலுக்கு கரண் கொடுத்த பரிசு EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
கமலுக்கு கரண் கொடுத்த பரிசு EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
கமலுக்கு கரண் கொடுத்த பரிசு EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
கமலுக்கு கரண் கொடுத்த பரிசு EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

கமலுக்கு கரண் கொடுத்த பரிசு

Go down

கமலுக்கு கரண் கொடுத்த பரிசு Empty கமலுக்கு கரண் கொடுத்த பரிசு

Post  TP Princess Wed Nov 18, 2009 11:05 am

”நாளை முதல்  விஜய் ஆண்டனியின் அதிரடி இசையில் ’கனகவேல் காக்க’ படத்தின் பாடல்களை கேட்கலாம்” என்ற விளம்பரத்தின் ஈரம் காய்வதற்குள் இன்றே வெளியிடப்பட்டுவிட்டது பாடல்கள். தனது அலுவலகத்திற்கே வரவழைத்து பாடல்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் கமல்.

’நம்மவர்’ படத்தில் நடித்ததிலிருந்தே கரண் மீதான அன்பு கமலிடம் குறைந்ததேயில்லை. கரண் நாயகனாக அறிமுகமான ‘கொக்கி’ விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய கமல், கரணின் வளர்ச்சியை கவனிக்க தவறுவதில்லை. தனது அன்பை ’கனகவேல் காக்க’ படத்தின் பாடல்களை வெளியிட்டு இன்னொருமுறை வெளிப்படுத்தியுள்ளார் கமல்.

பாடல்களை வெளியிட்ட  கையோடு படத்தின் டிரைலரையும்,பாடல்களையும் தனது அலுவலகத்தில் உள்ள ஹோம் தியேட்டரில் பார்த்து ரசித்தவர்,’ ஒரு கமர்ஷியல் படத்திற்கான அத்தனை அம்சங்களும் உள்ள இந்த படம் நிச்சயம் வெற்றியடையும். என்னை மாதிரியே சினிமாவை அதிகமாக நேசிக்கும் கரணின் எண்ணத்திற்காகவும் இந்த படம் ஓடவேண்டும்” என வாழ்த்தினாராம்.

பாடல்களை வெளியிட்ட  கமலுக்கு 50 பொருட்கள் அடங்கிய  பரிசை அளித்தாராம் கரண். அந்த 50 பொருட்களில் ஒன்று ‘கனகவேல் காக்க’ பாடல் கேசட்டாம்.
https://veeratamila.org/chat
TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum