TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
வயசாயிடுச்சுல..’ :பாலுமகேந்திர கலகல EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
வயசாயிடுச்சுல..’ :பாலுமகேந்திர கலகல EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
வயசாயிடுச்சுல..’ :பாலுமகேந்திர கலகல EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
வயசாயிடுச்சுல..’ :பாலுமகேந்திர கலகல EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
வயசாயிடுச்சுல..’ :பாலுமகேந்திர கலகல EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
வயசாயிடுச்சுல..’ :பாலுமகேந்திர கலகல EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
வயசாயிடுச்சுல..’ :பாலுமகேந்திர கலகல EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
வயசாயிடுச்சுல..’ :பாலுமகேந்திர கலகல EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
வயசாயிடுச்சுல..’ :பாலுமகேந்திர கலகல EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

வயசாயிடுச்சுல..’ :பாலுமகேந்திர கலகல

Go down

வயசாயிடுச்சுல..’ :பாலுமகேந்திர கலகல Empty வயசாயிடுச்சுல..’ :பாலுமகேந்திர கலகல

Post  TP Princess Wed Nov 18, 2009 11:21 am

ஸ்டோர்ஸ் ஆன் டோர்ஸ். இயக்குனர் வெற்றிமாறனின் உறவினர் வெங்கடேஷ் தொடங்கியிருக்கும் ஆன் லைன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ். ஷாப்பிங் செல்வதால் வீணாகும் நேரம், டென்ஷனை குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது இந்த வர்த்தகமுறை.

இதன்மூலம் வீட்டிலிருந்தே தேவையான மளிகை லிஸ்டை,www.storesondoors.com என்ற இணையதள முகவரிக்குச்சென்று பதிவு செய்துவிட்டால் போதும். கேட்ட பொருட்கள், கேட்ட நேரத்தில் வீடு தேடி வருமாம். இதற்காக முன்கூட்டியே கட்டணம் செலுத்தப்படவேண்டியதில்லை.டெலிவரி செய்யும் போதே பணத்தை கொடுக்கலாமாம். வீட்டில் நெட் கனெக்‌ஷன் இல்லாதவர்கள் 98409 37766 என்ற எண்ணுக்கு sma செய்தாலே போதும் அவர்களாகவே தொடர்புகொண்டு பட்டியலை கேட்பார்களாம்.

வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் ஸ்டோர்ஸ் ஆன் டோர்ஸ் நிறுவனத்தை இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா தொடங்கிவைத்தார். முதல் விற்பனையை இயக்குனர் வெற்றிமாறன் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பாலுமகேந்திரா பேசியதாவது:-

“ காலம் நிறைய மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் பார்க்கும்போது நான் மிகவும் பின்தங்கி விட்டேனோ என்று தோன்றுகிறது. வயசாகிவிட்டதும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஒருநாள் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு சென்றேன். தக்காளி, வெங்காயம்,பச்சைமிளகாய் வாங்கிக்கொண்டு பில் போடும் இடத்திற்கு நகர்ந்தபோது சினிமா படங்களின் டி.வி.டிக்களையும் வைத்திருந்தார்கள். அதில் ஒரு ஹாலிவுட் படத்தின் டிவிடியை எடுத்து மளிகை பொருட்களுடன் போட்டுக்கொண்டேன். நான் எடுத்துவந்த அதே படத்தை 35 கிலோ மீட்டர்கள் சைக்கிள் மிதித்து சென்று பார்த்துவந்த அனுபவமும் உண்டு. ஆனால் இன்றைக்கு அதே படம் எவ்வளவு சுலபமாக கிடைக்கிறது என்பதற்காகத்தான் இதனை சொன்னேன். நாளுக்கு நாள் வளர்ச்சிகளை சந்தித்து வருகிறோம். அந்தவகையில் இந்த ஆன் லைன் வர்த்தகமும் மக்களுக்கு உதவியாக இருக்கும்” என்றார்.



TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum