TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
கார்த்திக்குமார் நடிக்கும் "எதுவும் நடக்கும்" EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
கார்த்திக்குமார் நடிக்கும் "எதுவும் நடக்கும்" EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
கார்த்திக்குமார் நடிக்கும் "எதுவும் நடக்கும்" EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
கார்த்திக்குமார் நடிக்கும் "எதுவும் நடக்கும்" EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
கார்த்திக்குமார் நடிக்கும் "எதுவும் நடக்கும்" EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
கார்த்திக்குமார் நடிக்கும் "எதுவும் நடக்கும்" EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
கார்த்திக்குமார் நடிக்கும் "எதுவும் நடக்கும்" EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
கார்த்திக்குமார் நடிக்கும் "எதுவும் நடக்கும்" EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
கார்த்திக்குமார் நடிக்கும் "எதுவும் நடக்கும்" EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

கார்த்திக்குமார் நடிக்கும் "எதுவும் நடக்கும்"

Go down

கார்த்திக்குமார் நடிக்கும் "எதுவும் நடக்கும்" Empty கார்த்திக்குமார் நடிக்கும் "எதுவும் நடக்கும்"

Post  TP Princess Wed Nov 18, 2009 11:02 am

காத்திக்குமார் காட்டிலும் இப்போது மழைதான். அடுத்தடுத்த படவாய்ப்பில் நனைந்துகொண்டிருக்கிறது பார்ட்டி. ‘யாரடி நீ மோகினி’, ‘பொய்சொல்லப்போறோம்’,’நினைத்தாலே இனிக்கும்’ படங்களை தொடர்ந்து ‘கொல கொலயா முந்திரிக்கா’ படத்தில் நடித்துக்கொண்டிருப்பவர், புதிய படமொன்றுக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார். கதாநாயகியாக மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழும் அபர்ணா நாயர் நடிக்கிறாராம்

கேசவ் புரொடக்‌ஷன்ஸ் என்னும் நிறுவனம் தயாரிக்கும் அப்படத்திற்கு ‘எதுவும் நடக்கலாம்’ என பெயரிடப்பட்டுள்ளது. கே.பாலச்சந்தர்,வசந்தபாலன் ஆகியோரிடம் இணை இயக்குனராக இருந்த கே.மகேஷ்வரன் கதை,திரைக்கதை,வசனம் எழுதி ரா.ரொஸாரியோவுடன் இணைந்து இயக்குகிறாராம்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிறைவேறாத கனவுகளும்,லட்சியங்களும் உண்டு.அந்த கனவுகளும் லட்சியங்களும் மற்றவர்களால் உதாசீனப்படுத்தப்பட்டு கேலிக்குள்ளாகும்போது அவனுக்குள் வருகிற கோபங்களும் எரிச்சல்களும் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே படத்தின் கதையாம். காட்சிகள் ஒவ்வொன்றையும் யூகிக்க முடியாத வகையில் திடீர் திருப்பங்களுடன் உருவாகி வருகிறதாம்.

அடுத்தமாதம் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum