TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
ஆதரவு கொடுங்கள்...விவேக்! EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
ஆதரவு கொடுங்கள்...விவேக்! EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
ஆதரவு கொடுங்கள்...விவேக்! EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
ஆதரவு கொடுங்கள்...விவேக்! EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
ஆதரவு கொடுங்கள்...விவேக்! EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
ஆதரவு கொடுங்கள்...விவேக்! EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
ஆதரவு கொடுங்கள்...விவேக்! EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
ஆதரவு கொடுங்கள்...விவேக்! EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
ஆதரவு கொடுங்கள்...விவேக்! EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

ஆதரவு கொடுங்கள்...விவேக்!

Go down

ஆதரவு கொடுங்கள்...விவேக்! Empty ஆதரவு கொடுங்கள்...விவேக்!

Post  TP Princess Fri Oct 23, 2009 10:52 am

தனது படங்களில் சாதிக்கு எதிராக முழக்கமிடும் விவேக், கடைசியாக சரண்டர் ஆகியிருப்பது ஒரு சாதி அமைப்புக்கு முன்! அட, இதென்ன புதுக் கதை? புதுக் கதையெல்லாம் இல்லை. எனக்கு பின்னால் மூன்று கோடி முக்குலத்தோர் இருக்கிறார்கள் என்று சில வருடங்களுக்கு முன் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தவர்தான் விவேக். இப்போது பிரச்சனை என்றதும் சாதி சங்க கூட்டத்திற்கே போய் முழங்கிவிட்டு வந்திருக்கிறார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டாராம் விவேக். அப்போது, எனக்கு எதிராக பத்திரிகையாளர்கள் வழக்கு போடுகிறார்கள். எனக்கு வழங்கப்பட்ட விருதை திரும்ப பெறும் முயற்சியும் நடக்கிறது. எனக்கு ஆதரவாக நீங்கள் களம் இறங்க வேண்டும் என்றாராம்.
விவேக்கை மட்டும் தனிமை படுத்தி பதிவு செய்யப்படும் வழக்குகள் என்றால் நாம் துணை நிற்போம். மற்றபடி எல்லா நடிகர்கள் மீதும் வழக்கு பாய்ந்தால், அதில் நடிகர் சங்கம்தான் தலையிட வேண்டும். நம்மால் முடியாது என்று தனது ஆதரவாளர்களை கலந்து பேசி முடிவெடுத்தாராம் இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் சேதுராமன்.
விவேக் படங்களில் இனி ஒரு விஷயத்தை எதிர்பார்க்க முடியாது. அது சாதிக்கு எதிரான அவரது.... பொய் முழக்கம்! ஏனென்றால் ‘படிப்பது ராமாயணம். இடிப்பது பெருமாள் கோவில்’ என்ற அவரது சித்தாந்தம் இனிமேலும் எடுபடாதல்லவா?
TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum