TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
லிங்குசாமி இயக்கத்தில் உதயநிதி ! EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
லிங்குசாமி இயக்கத்தில் உதயநிதி ! EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
லிங்குசாமி இயக்கத்தில் உதயநிதி ! EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
லிங்குசாமி இயக்கத்தில் உதயநிதி ! EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
லிங்குசாமி இயக்கத்தில் உதயநிதி ! EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
லிங்குசாமி இயக்கத்தில் உதயநிதி ! EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
லிங்குசாமி இயக்கத்தில் உதயநிதி ! EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
லிங்குசாமி இயக்கத்தில் உதயநிதி ! EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
லிங்குசாமி இயக்கத்தில் உதயநிதி ! EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

லிங்குசாமி இயக்கத்தில் உதயநிதி !

Go down

லிங்குசாமி இயக்கத்தில் உதயநிதி ! Empty லிங்குசாமி இயக்கத்தில் உதயநிதி !

Post  TP Princess Sun Oct 18, 2009 11:52 am

சினிமா இன்டஸ்ட்ரி மட்டுமல்ல, அரசியல் துறையும் ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்திட்டு இருக்கிற ஹீரோ, உதயநிதி ஸ்டாலின்தான். ஆதவன் படத்தில் ஒரு சீனில் தலையை காண்பிச்சிருக்கார் என்பது பழைய செய்தி. ஆனால் பரபரப்பாக ஒரு தகவலை கசிய விடுகிறது கோடம்பாக்கம். லிங்குசாமி இயக்கத்தில் உதயநிதி நடிக்கப் போகிறார் என்பதுதான் அது! ஹீரோயின் யார்னு கூட பேசி முடிச்சிட்டாங்க. ஸ்ரேயாதான் அது தெரியுமா?என்று மேலும் கொஞ்சம் சர்க்கரையை ஊற்றி சந்தோஷப்படுகிறது அந்த தகவல் வட்டாரம்.

சினிமாவில் நடிப்பது பற்றி உதயநிதியின் கருத்து என்ன? உங்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு கதை வச்சிருக்கேன் என்று தரணி சொல்லிக் கொண்டே இருக்கிறாராம். சசிக்குமாரிடம் உதயநிதியே பேசினாராம். இருக்கேற்றார் போல கதை இருந்தாலும் இப்போது உடனடியாக செய்ய முடியாத நிலையில் இருக்கும் அவர், கமிட்மென்ட்டை முடிச்சுட்டு வர்றேன்னு சொல்லியிருக்கிறாராம். மிஷ்கினும் இந்த வரிசையிலே ஒரு ஆளா நிக்கிறார். இப்படி அறிமுகத்திற்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் இயக்குனர்களை வரிசை கட்ட வைத்திருக்கும் உதயநிதிக்கு வீட்டிலிருந்தே ஒரு ஆஃபர்.

திருமதி உதயநிதியும் ஒரு கதையை தயாரா வச்சிகிட்டு காத்திருக்காங்களாம். ஏற்கனவே சில குறும்படங்கள் இயக்கிய அனுபவம் இருக்கறதால, சாரோட கால்ஷீட் அவங்களுக்கும் கட்டாயம் இருக்கும் போலிருக்கு.

தமிழ் சினிமாவுக்கு அடுத்த பிரமாண்டமான கட் அவுட் ஹீரோ ரெடி....
TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum