TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
சினிமா ஆரோக்கியம்! EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
சினிமா ஆரோக்கியம்! EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
சினிமா ஆரோக்கியம்! EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
சினிமா ஆரோக்கியம்! EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
சினிமா ஆரோக்கியம்! EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
சினிமா ஆரோக்கியம்! EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
சினிமா ஆரோக்கியம்! EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
சினிமா ஆரோக்கியம்! EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
சினிமா ஆரோக்கியம்! EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

சினிமா ஆரோக்கியம்!

Go down

சினிமா ஆரோக்கியம்! Empty சினிமா ஆரோக்கியம்!

Post  TP Princess Fri Oct 16, 2009 11:04 am

‘ஆக்டர்’ பரத் ரெட்டி, ஒரு ‘டாக்டர்’ என்பது ஆச்சர்யம். இன்னொரு ஆச்சர்யம், முதல் படத்திலேயே அத்தனை பேரையும் கவனிக்க வைத்திருப்பது! உன்னைப்போல் ஒருவன் படத்தில் வரும் அதிரடி இன்ஸ்பெக்டர்களில் ஒருவர்தான் இந்த பரத் ரெட்டி. தெலுங்கில் 18 படங்களில் நடித்திருந்தாலும், அவரது முதல் தமிழ் படம் உன்னை போல் ஒருவன்தான். கார்டியாலஜி துறையில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் இவர். ஐதாரபாத் அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றி வருகிறாராம்.

உன்னை போல் ஒருவன் படத்தில் நடிக்க கமல் அழைத்ததில் பெரும் இன்ப அதிச்சி இவருக்கு. இந்த படத்தில் கமல், மோகன்லால், வெங்கடேஷ் என்ற மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் நடிச்சதை ரொம்ப பெருமையா நினைக்கிறேன். எனக்குதான் மூணு பேரோடையும் காம்பினேஷன் ஷாட் இருந்தது என்று சந்தோஷப்படுகிறார் பரத். அதுவும் மோகன்லால் சார் ரொம்ப ஜோவியல். ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் ஜோக்கெல்லாம் அடிப்பார். அவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட் எத்தனை எளிமையாக இருக்கிறார் தெரியுமா என்கிற பரத் ரெட்டி பதினெட்டு படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்திற்காகதான் முதன் முறையாக மீசை வைத்தாராம்.

இந்த படத்திற்காக ஹோம் வொர்க் செய்ததையும் மறக்க முடியாது. பெரிய போலீஸ் ஆபிசர்களை வரவழைச்சு எங்களுக்கு ட்ரெய்னிங் கொடுத்தாங்க. ஒரு உயிரோட வேல்யூ என்னன்னு ஒரு டாக்டரா எனக்கு தெரியும். இந்த படத்தோட கருத்தே அதுதான். அதனால என்னால ரொம்ப இன்வால்வ் ஆக முடிஞ்சுது என்றார் பரத். சென்னையில் ஷ§ட்டிங் நடந்த போது கூட அவ்வப்போது அப்போலோ மருத்துவமனைக்கு போய் நோயாளிகளை பார்த்துக் கொண்டாராம்.

சினிமா ஆரோக்கியமாகிட்டு வருது...!
TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum