Log in
Latest topics
Social bookmarking
Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website
Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website
Support
பேராண்மை
Page 1 of 1
பேராண்மை
ஐங்கரன் இன்டர்நேஷனல் வழங்க கருணா மூர்த்தி, அருண்பாண்டியன் தயாரிக்கும் படம் பேராண்மை. ஜெயம் ரவி நடிப்பில் மெகா பட்ஜெட் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். இவர் "இயற்கை", "ஈ" படங்களை இயக்கியவர். இதில் ஜெயம் ரவி வனக்காவலராக உருமாறியிருக்கிறார். ஜெயம் ரவிகிட்ட ட்ரெக்கிங் பயிற்சி எடுத்துக்கிற என்.சி.சி. மாணவிகளாக தன்ஷிகா, மகா, லியாஸ்ரீ, காதல் சரண்யா, வசுந்தரா என 5 கதாநாயகிகள் நடித்துள்ளனர். அந்தப் பாடங்களையே அனுபவங்களாக மாத்தற சம்பவம் காட்டுக்குள்ள நடக்குது. அதை எதிர்த்துப் போராட, அந்தப்பெண்களைத் தன் அனுபவ அறிவின் மூலமா ஒரு ஆற்றல்மிக்க படையாக உருவாக்கறார் ஜெயம் ரவி. அந்தப் போராட்டம்தான் கதை. இதற்காக அந்த ஐந்து பெண்களுக்கும் வில் வித்தை, கம்புச்சண்டை, துப்பாக்கி சுடுதல் என ஐந்து மாதம் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். ஹாலிவுட் ராம்போ பட பாணியில் காட்சிகளை எடுத்துள்ளனர். கேரள காடுகளில் எந்திர துப்பாக்கியுடன் 80 அடி உயரமான மரங்களில் ஜெயம் ரவி ஏறி இறங்கும் காட்சிகள் ஆங்கில நடிகர்களுக்கு இணையாக படமாக்கப்பட்டு உள்ளது. படத்தின் சிறப்பம்சமாக இந்த சண்டைக்காட்சி அமைந்துள்ளது. ரோலன்ட் கிக்கிங்கார் என்ற ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கிறார். வித்யாசாகர் இசையமைக்கிறார். வைரமுத்து பாடல் எழுதி உள்ளார். இதன் படப்பிடிப்பு குமுளி, தேக்கடி ஆகிய இடங்களிலும், இதுவரை யாருமே படப்பிடிப்பு நடத்தாத சபரிமலைக்கு மேலே "கெவி" என்ற உச்சிமலைக் காட்டிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Thu Apr 09, 2020 10:39 am by Admin
» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
Sat Dec 05, 2009 11:15 am by AnnKristine
» No Air - Jordin Sparks
Sat Dec 05, 2009 11:12 am by AnnKristine
» Nail Polish Collection
Thu Nov 26, 2009 10:48 pm by olla86
» Know About Yourself
Thu Nov 26, 2009 10:36 pm by olla86
» You have to have brains....
Thu Nov 26, 2009 10:26 pm by olla86
» The problems with GUYS
Thu Nov 26, 2009 10:19 pm by olla86
» Wife with a lover
Thu Nov 26, 2009 10:09 pm by olla86
» PERANMAI NEW MOVIE
Sat Nov 21, 2009 5:13 am by J E N N Y