TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

Go down

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் Empty இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

Post  TP Princess Wed Oct 14, 2009 10:58 am

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பிரமுகரான ஐஸ்ஹவுஸ் தியாகு, "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" என்ற பெயரில், சொந்த படம் தயாரித்து வருகிறார். இந்த படத்தில், "குச்சி ஐஸ் போல காதல்..." என்று தொடங்கும் ஒரு பாடலை ஐஸ்ஹவுஸ் தியாகு சொந்த குரலில் பாடியிருக்கிறார். ஓ.எம்.ஆர்.எண்டர்பிரைசஸ் சார்பில் தயாராகி வரும் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" படத்தை, ஆர்.பாலு டைரக்டு செய்கிறார். இவர், "காலமெல்லாம் காதல் வாழ்க" படத்தை டைரக்ட் செய்தவர். கதாநாயகனாக ஆனந்த கண்ணன் நடிக்கிறார். கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவர்களோடு விவேக், தாமு, பாலாசிங், மலேசியா வாசுதேவன், சபீதா ஆனந்த், கலைராணி ஆகியோர் நடிக்கிறார்கள். முதல்கட்ட படப்பிடிப்பு செய்யார், காஞ்சிபுரம், நசரத்பேட்டை, கொட்டிவாக்கம் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum