TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
கனகவேல் காக்க EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
கனகவேல் காக்க EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
கனகவேல் காக்க EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
கனகவேல் காக்க EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
கனகவேல் காக்க EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
கனகவேல் காக்க EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
கனகவேல் காக்க EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
கனகவேல் காக்க EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
கனகவேல் காக்க EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

கனகவேல் காக்க

Go down

கனகவேல் காக்க Empty கனகவேல் காக்க

Post  TP Princess Wed Oct 14, 2009 10:57 am

ஆயுதத்திலேயே மிகப்பெரிய ஆயுதம், மவுனம்தான். அந்த மவுனம் கலைக்கப்படும்போது ஏற்படும் கலவரம், போர்க்களத்துக்கு இணையானது. இந்த கருத்தை மையமாக வைத்து தயாராகும் படம், "கனகவேல் காக்க". இதில், கரண் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக, கன்னட பட உலகின் முன்னணி கதாநாயகி ஹரிப்ரியா அறிமுகம் ஆகிறார். கோட்டா சினிவாசராவ், ராஜ்கபூர், சம்பத்ராஜ், பிரகாஷ் ஆகிய 4 வில்லன்கள் படத்தில் பங்கேற்கிறார்கள். பாண்டு, வையாபுரி, தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கிறார்கள். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சினேகா கார்டனில் நடந்தது. கரண்-புளோரா சம்பந்தப்பட்ட கவர்ச்சியான ஒரு பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது. ஆகர்ஷ்னி தியேட்டர்ஸ் சார்பில் சரவணன் ஆர். தயாரிப்பில், கிஷோர் ஜி.ஷா இணை தயாரிப்பில் வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தின் கதை, திரைக்கதை எழுதி டைரக்ட் செய்கிறார், கவின் பாலா. பா.ராகவன் வசனம் எழுதியிருக்கிறார். ஷாஜி ஒளிப்பதிவு செய்ய, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.

TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum