TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
பட்டுக்கோட்டை அழகிரி EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
பட்டுக்கோட்டை அழகிரி EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
பட்டுக்கோட்டை அழகிரி EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
பட்டுக்கோட்டை அழகிரி EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
பட்டுக்கோட்டை அழகிரி EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
பட்டுக்கோட்டை அழகிரி EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
பட்டுக்கோட்டை அழகிரி EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
பட்டுக்கோட்டை அழகிரி EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
பட்டுக்கோட்டை அழகிரி EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

பட்டுக்கோட்டை அழகிரி

Go down

பட்டுக்கோட்டை அழகிரி Empty பட்டுக்கோட்டை அழகிரி

Post  TP Princess Wed Oct 14, 2009 10:56 am

தெலுங்கில் "கிங்" என்ற பெயரில் வெளியாகி இருநூறு நாட்களுக்குமேல் ஓடி வெற்றி பெற்ற படம் தமிழில் "பட்டுக்கோட்டை அழகிரி" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவரவிருக்கிறது. வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் கிங். அவனை நம்பி இருந்த மூன்று சகோதரிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சொத்தை அபகரிக்க திட்டமிட்டு கிங்கை கொலை செய்து விடுகின்றனர். ஆனால் அழகிரி என்னும் ஒரு இளைஞன் வந்து அக்குடும்பத்தில் நடக்கும் மோசடிகளையும், சொத்தை அபகரிக்கும் திட்டத்தையும் தடுத்து நிறுத்தி கிங் யாரால் கொலை செய்யப்பட்டான் என்பதையும் கண்டுபிடித்து நீதியை நிலை நாட்டுகிறான். இதில் கிங், அழகிரி என இரண்டு வேடங்களில் தோன்றி நடித்திருப்பவர் நாகார்ஜுனா. இவருடன் த்ரிஷா, மம்தா, கீதா, ஷாயாஜி ஷிண்டே, ஸ்ரீஹரி, "மொழி" பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர். அத்துடன் இப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் நாகார்ஜுனாவுடன் த்ரிஷா, ப்ரியாமணி, சார்மி, அனுஷ்கா, காம்னா, சினேகா உல்லால், மம்தா, ஜெனிலியா ஆகிய எட்டு கதாநாயகிகள் நடனம் ஆடியிருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும். இது இந்திய திரையுலகிலேயே முதன் முறையாம். இப்படத்தை "லஷ்மி தேவி கம்பைன்ஸ்" சார்பில் எம்.புருஷோத்தமன் தயாரித்திருக்கிறார். வசனம்: ஏ.ஆர்.கே.ராஜா, இசை: தேவிஸ்ரீ பிரசாத், பாடல்கள்: உவரி க.சுகுமார், கல்யாண்ஜி, சமீரா, திரைக்கதை, இயக்கம்: சினு. இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum