TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
ஆதிநாராயணா EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
ஆதிநாராயணா EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
ஆதிநாராயணா EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
ஆதிநாராயணா EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
ஆதிநாராயணா EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
ஆதிநாராயணா EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
ஆதிநாராயணா EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
ஆதிநாராயணா EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
ஆதிநாராயணா EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

ஆதிநாராயணா

Go down

ஆதிநாராயணா Empty ஆதிநாராயணா

Post  TP Princess Wed Oct 14, 2009 10:54 am

"ஆதிநாராயணா" இது ஒரு முக்கோண காதல் கதை. "மிகப்பெரிய நடிகராக வேண்டும் என்று முயற்சி செய்கிறார் மிமிக்ரி ஆர்டிஸ்ட் கருணாஸ். மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி மீராஜாஸ்மின் கருணாஸை காதலிக்கிறார். மீராஜாஸ்மின் காதலைப் பெற கருணாஸின் நண்பராகிறார் ஹீரோ கஜன். இந்த முக்கோண காதல் கதையின் முடிவை மிக வித்தியாசமாக சொல்லியிருக்கிறார்கள். வாழ்க்கையில் எல்லோருக்கும் பொதுவான கேள்வி இருக்கும். அந்த கேள்வியையும் அதற்கான பதிலையும் இந்தப் படத்தில் எதிர்பார்க்கலாம். இந்தப் படத்துக்காக மீராஜாஸ்மின் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்திருக்கிறார். கதைக்கு திருப்புமுனை தரக்கூடிய ஒரு முத்தக்காட்சியில் நான்கு "டேக்" எடுத்த நிலையிலும் சளைக்காமல் நடித்து இயக்குனரின் பாராட்டை பெற்றிருக்கிறார் மீராஜாஸ்மின். முத்தான ஐந்து பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. அதில் "கருப்பாயி கருப்பாயி எங்க போறா கண்ணால சாய்ச்சி புட்டா லட்சம் பேர...." என்ற பாடலை சிம்பு பாடியிருக்கிறார். அந்தப் பாடலுக்கு பெங்களூர் மாடல் யோகிதா நடனமாடியிருக்கிறார். காதலைப் பற்றி நிறைய படங்கள் வந்தாலும் இந்தப் படத்தில் காதல் முற்றிலும் வேறு களத்தில் இருக்கும்" என்கிறார் இயக்குநர் வெற்றிவேந்தன்.
TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum