TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
ரயிலு EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
ரயிலு EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
ரயிலு EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
ரயிலு EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
ரயிலு EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
ரயிலு EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
ரயிலு EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
ரயிலு EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
ரயிலு EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

ரயிலு

Go down

ரயிலு Empty ரயிலு

Post  TP Princess Wed Oct 14, 2009 10:55 am

தமிழ் பட உலகில், சிறந்த நடிகர்கள் என்று விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒருவர், ரஞ்சித். "பொன்விலங்கு" படத்தில் அறிமுகமான இவர், "பாரதி கண்ணம்மா", "பாண்டவர் பூமி", "மறுமலர்ச்சி", "வள்ளுவன் வாசுகி" ஆகிய படங்களில் சிறந்த நடிப்புக்காக பேசப்பட்டார். "பீஷ்மர்" என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்த படத்தில் அவர் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். சில வருட இடைவெளிக்குப்பின், ரஞ்சித் மீண்டும் ஒரு படத்தை டைரக்டு செய்து கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு, "ரயிலு" என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில், ரஞ்சித் ஜோடியாக புதுமுகம் கரோலின் நடிக்கிறார். இவர்களுடன் வினோத், யுவராணி, வாசுவிக்ரம், நடேசன், இளவரசு, பாலு ஆனந்த், நட்டு, லட்சுமணன், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரின்ஸ் நல்லதம்பி என்ற புதிய இசையமைப்பாளர், இந்த படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். மறைந்த மலையாள இயக்குனர் லோகிததாஸ் டைரக்ஷனில், கேரளாவில் வெற்றிபெற்ற "சல்லாபம்" என்ற மலையாள படத்தை தழுவிய கதை இது. இதே கதை தெலுங்கில், "பாவுரம்மா" என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது. 2 மொழிகளில் வெற்றிகண்ட இந்த படம்தான் தமிழில், "ரயிலு" என்ற பெயரில் தயாராகிறது. காதலை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது இந்தக் காதல் கதை. வன்முறை, ஆபாசம், திணிக்கப்பட்ட காட்சிகள் என எதுவும் இல்லாமல் குடும்பத்தோடு அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக உருவாக்கியிருக்கிறார்கள். கதை: லோகிததாஸ். இசை: பிரின்ஸ் நல்லதம்பி. பாடல்கள்: சினேகன், காதல்மதி, தமிழமுதன். ஒளிப்பதிவு: சாலை சகாதேவன். தயாரிப்பு: வீ.கே.மீடியா விஷன். கோவை, மேட்டூர், கொளத்தூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.
TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum