TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
கண்ணுக்குள்ளே EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
கண்ணுக்குள்ளே EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
கண்ணுக்குள்ளே EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
கண்ணுக்குள்ளே EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
கண்ணுக்குள்ளே EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
கண்ணுக்குள்ளே EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
கண்ணுக்குள்ளே EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
கண்ணுக்குள்ளே EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
கண்ணுக்குள்ளே EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

கண்ணுக்குள்ளே

Go down

கண்ணுக்குள்ளே Empty கண்ணுக்குள்ளே

Post  TP Princess Wed Oct 14, 2009 10:52 am

எஸ்.எஸ்.பிச்சர்ஸ் என்னும் புதுப்பட நிறுவனம் சார்பில் செல்வராஜா தயாரிக்கும் படம் "கண்ணுக்குள்ளே". மிதுன், அபர்ணா, அனு நடிக்கும் இப்படத்தை லேனா மூவேந்தர் இயக்குகிறார். "வசந்தம்", "பெண்ணே பெண்ணே", "நாணயம்" உள்பட பல தொடர்களை இயக்கி இவர் முதன் முறையாக வெள்ளித்திரையில் கால் பதிக்கிறார். உடம்பில் வலி என்றால் கண்கள் துடிக்கின்றன. கண்களில் வலி என்றால் நட்பு துடிக்கின்றது என்கிற தத்துவத்தை வலியுறுத்தி நட்புக்கு இலக்கணமாய் உருவாகி வரும் படம் "கண்ணுக்குள்ளே"! மனதால் பிரிந்த இரண்டு மனங்கள் கணவன் - மனைவியாக இணைந்து வாழ்வதுகூட ஒருவகை நட்புதான். நட்பில் நண்பன் இருக்கலாம், தோழி இருக்கலாம், மனைவி இருக்கலாம். நடப்பை இதற்குள் அடக்கி விடலாம் என்று எதை வைத்தும் வரையறை செய்ய முடியாது. அப்படி வரையறை செய்தால் அது நட்பு ஆகாது என்ற தத்துவம் "கண்ணுக்குள்ளே" என்ற பெயரில் படமாக உருவாகி வருகிறது. கடந்து விட்ட தவறுகளுக்கு காலம் பதில் சொல்லும். அதுவரை காத்திருக்க வேண்டும். ஆனால் இக்கதையில் வரும் நாயகன் காத்திருக்க மனமில்லாமல் தவறுகளுக்கு பிராயசித்தம் தேடி தன் பழைய நினைவுகளை நெஞ்சில் சுமந்து செல்கிறான். சென்ற இடத்தில் அவன் தவறுகள் பிராயசித்தம் அடைந்ததா, இல்லையா என்பதே இக்கதையில் நடக்கும் சம்பவங்கள். நாயகனாக மிதுன், நாயகியாக அபர்ணா வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையில் நெரிஞ்சி முள்ளாய் குத்திக் கொண்டிருக்கும் முன்னாள் காதலி அனுபாரதி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார். இவர்கள் தவிர சரத்பாபு, யுகேந்திரன், சண்முகராஜன், சிங்கமுத்து, முத்துக்காளை, சிசர் மனோகர், கிரேன் மனோகர், சிவ நாராயணமூர்த்தி, அல்வா வாசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை படத்தை மேலும் மெருகேற்றி இருக்கிறது. பாடல்களை கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார், கபிலன் ஆகியோர் எழுதியுள்ளனர். நெஞ்சை வருடும் ஒரு பாடலை இளையராஜா எழுதியுள்ளார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum